உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடங்கள் இதனை தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் ஏற்பட்ட லோரா சூறாவளி காரணமாக இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அண்மைய நாட்களில் அதிகரித்திருந்த விலை தற்போது குறைந்துள்ளது.
எனினும் தங்கத்தின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026