அமெரிக்காவில் 6 மில்லியனைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6.7 மில்லியனைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் அங்கு புதிதாக 33,981 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்கு அதிகளவான பாதிப்பை எதிர்கொண்டுள்ள நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரையில் 87,224 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026