சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 25,695,457ஆக அதிகரித்துள்ளது.
மேலும் குறித்த வைரஸ் தொற்றிலிருந்து 17,995,114 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 855,968 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026