ஶ்ரீ.சு. கட்சியின் 69 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழில் விசேட பூஜை வழிபாடுகள்
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று காலை நல்லூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழிபாட்டு நிகழ்வுகள் நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்றையதினம் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
02 August 2026