மொறட்டுவை சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது...!
மொறட்டுவை-சொய்சாபுர பகுதியில் சிற்றுண்டிசாலை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கரதப்படும் டி-56 ரக துப்பாக்கி மற்றும் 35 ரவைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026