கடற்படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட 29 பேர்
கிழக்கு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான மீன்பிடி வலைகளை பயன்ப்படுத்தி கடற்றொழிலில் ஈடுப்பட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இவர்களிடம் இரந்து 11 படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடற்படையினரால் கடந்த சில தினங்களாக கிழக்கு கடற்பகுதியில் சோதணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
02 August 2026