காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...! ஒரே நாளில் 358 பேர் கைது..

காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...! ஒரே நாளில் 358 பேர் கைது..

கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 105 பேர் ஹெரோயின் ரக போதைபொருளுடன் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களிடம் இரந்து 482 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் 102 பேர் கஞ்சா ரக போதைபொருளுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.