ஸ்ரீலங்காவில் விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!
ஸ்ரீலங்காவில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பொது மக்களும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்ட ஆராச்சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மெகசின் சிறை மோதலில் கைதி ஒருவர் பல..
07 August 2026
-
(73)
குருவிட்ட சிறைச்சாலைக்குள் மீண்டும்..
07 August 2026
-
(82)
கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழா! ப..
06 August 2026
-
(122)
மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல..
06 August 2026
-
(146)
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
06 August 2026
-
(126)
குளவி கொட்டுக்கு இலக்கான 50 மாணவர்க..
06 August 2026
-
(92)
தொடர்புடைய செய்திகள்
மெகசின் சிறை மோதலில் கைதி ஒருவர் பலி
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலைக்குள் மீண்டும் பதற்றம்!
07 August 2026
கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழா! பாதுகாப்பிற்காக..
06 August 2026
மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!
06 August 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளிய..
06 August 2026
குளவி கொட்டுக்கு இலக்கான 50 மாணவர்கள் வைத்தியசாலைய..
06 August 2026
முதன்மை செய்திகள்
மெகசின் சிறை மோதலில் கைதி ஒருவர் பல..
07 August 2026
மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்....
07 August 2026
ஈரானில் கேட்ட வெடிப்பு சத்தங்கள்! ஹ..
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலைக்குள் மீண்டும்..
07 August 2026
மெட்டா நிறுவனத்திற்கு நீதிமன்றம் 56..
07 August 2026
இன்றைய ராசி பலன் 7 ஆகஸ்ட் 2026
07 August 2026