களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மறுதினம் 24 மணிநேர நீர்வெட்டு
அவசர திருத்தப்பணிகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (09) நள்ளிரவு 12 மணி தொடக்கம் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி வாத்துவ, வஸ்கடுவ, பொதுபிடிய, மொல்லிகொட, மொரொன்துடுவ, நாகொட, களுத்துறை வடக்கு மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026