சற்று முன்னர் மேலும் 9 பேருக்கு கொரோனா..!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 9 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3140 ஆக அதிகரித்துள்ளது.