அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1196ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1150 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 46 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1877 ஆக காணப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026