வெதுப்பக உற்பத்திகளுக்கான விலை அதிகரிப்பு
வெதுப்பக உற்பத்திகளுக்கான விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை விலை, எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதனாலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் தெதரிவித்துள்ளது.
இதன்படி, வெதுப்பக உற்பத்திகளுக்கான விலையை 5 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ஜி.டி.என் திரை விமர்சனம்
07 August 2026
டிசி: திரை விமர்சனம்
07 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026