திடீரென தீ பற்றி எரிந்த துறைமுகம்..!
லெபனானின் பீருட் பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட தீப்பரவல் தற்சமயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீபரவல் காரணமாக துறைமுகத்தின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026