இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3155 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 3152 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன் கொரோனா தொற்றில் இருந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2955 ஆக காணப்படுகின்றது.
அதேபோல், இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 12 என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ஜி.டி.என் திரை விமர்சனம்
07 August 2026
டிசி: திரை விமர்சனம்
07 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026