அதிகரிக்கப்படவுள்ள சிறுவர்களின் வயதெல்லை
இலங்கையில் சிறுவர்களின் வயதெல்லையை உயர்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இதற்கான யோசனை நீதியமைச்சர் அலிசப்ரியினால் இன்று கூடவுள்ள அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது இருக்கின்ற சட்டத்தின்படி 16 வயதுவரை உள்ளவர்கள் சிறுவர்களாகவே கணிக்கப்படுகின்றனர்.
இளைஞர் வட்டத்திற்குள் நுழைவதற்கு 16 வயதுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
புதிய யோசனைப்படி 16 வயது என்ற வரையறை 18ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026