வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக எதிர்காலத்தில் நலன்புரி சேவைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே இதற்கு அவசியமான உண்மையான தகவல்கள் பெறும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் பேணப்படும் எனவும் வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படமாட்டாது என உறுதி அளிப்பதாகவும் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026