
சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 கோடியே 03 இலட்சமாக அதிகரித்துள்ளது.
அத்துடன் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 இலட்சத்து 50 ஆயிரமாக காணப்படுகின்றது.