 
                            சஹிட் அப்ரிடிக்கு கொரோனா தொற்று..!
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை வீரருமான சஹிட் அப்ரிடிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை தொடக்கம் தான் சுகயீனமுற்று இருந்ததாகவும் பின்னர் மேற்கொண்ட பரிசோதனையின் போது தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியானதாகவும் அவர் மேலும்  தெரிவித்தார்.
தெரிவித்தார்.
 
                     
                                            