குறைந்தது முட்டையின் விலை
இலங்கையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய தற்பொழுது 16 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை கடந்த தினங்களில் 20 - 25 வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
எனினும் தற்போது அதன் விலை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026