சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தொடர்ந்து 1,900 டொலர்கள் என்ற அளவில் காணப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
கடந்த மார்ச் மாத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் நூற்றுக்கு 23 சதவீதத்தினால் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டதோடு, கடந்த வாரத்தில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் 1,925ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026