நில ஆணையாளர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டது!

நில ஆணையாளர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டது!

‘எந்த ஆவணமும் இல்லாமல் அரச நிலங்களை ஆக்கிரமித்துள்ள அல்லது அபிவிருத்தி செய்தவர்களுக்கு சட்ட ஆவணங்களை வழங்குவதை விரைவுபடுத்துங்கள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

2192/36 என்ற குறித்த வர்த்தமானி அறிவிப்பை நில ஆணையாளர் ஆர்.எம்.சி.எம்.ஹெரத் கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ‘எந்தவொரு ஆவணமும் இல்லாமல் அரச நிலங்களை ஆக்கிரமித்துள்ள அல்லது அபிவிருத்தி செய்தவர்களுக்கு சட்ட ஆவணங்களை வழங்குவதை விரைவுபடுத்துங்கள்’ என்ற தலைப்பிலான வர்த்தமானி இரத்துச்செய்யப்படுவதாக புதிய வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.