கொரோனா தொற்றாளர்கள் – மாகாண ரீதியிலான முழுமையான தகவல் வெளியானது!

கொரோனா தொற்றாளர்கள் – மாகாண ரீதியிலான முழுமையான தகவல் வெளியானது!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மாகாண ரீதியில் பதிவாகியுள்ள தொற்றாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய,

Quebec: 73,450 confirmed (including 5,833 deaths, 62,095 resolved)

Ontario: 51,085 confirmed (including 2,844 deaths, 43,450 resolved)

Alberta: 17,909 confirmed (including 266 deaths, 16,072 resolved)

British Columbia: 9,013 confirmed (including 234 deaths, 7,485 resolved)

Manitoba: 1,953 confirmed (including 20 deaths, 1,327 resolved)

Saskatchewan: 1,899 confirmed (including 24 deaths, 1,737 resolved)

Nova Scotia: 1,087 confirmed (including 65 deaths, 1,021 resolved)

Newfoundland and Labrador: 272 confirmed (including 3 deaths, 267 resolved)

New Brunswick: 200 confirmed (including 2 deaths, 191 resolved)

Prince Edward Island: 59 confirmed (including 57 resolved)

Yukon: 15 confirmed (including 15 resolved)

Repatriated Canadians: 13 confirmed (including 13 resolved)

Nunavut: No confirmed cases, 7 presumptive

Northwest Territories: 5 confirmed (including 5 resolved)

Total: 156,967 (7 presumptive, 156,960 confirmed including 9,291 deaths, 133,735 resolved)