உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் மாற்றம்..!
அமெரிக்கா ஜனாதிபதிக்கு கொரோனா தொற்றுறுதியானதாக தகவல் வெளியாகி சிறிது நேரத்தில் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கச்சா எண்ணெயின் விலையும் 02 வீததத்தால் குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 40.53 அமெரிக்கா டொலராக காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026