ஆர்சிபி-க்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

ஐபிஎல் 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 3 மணிக்கு சுண்டப்பட்டது.

 

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:-

1.  பட்லர், 2. ஸ்மித்,  3. சஞ்சு சாம்சன், 4. ராபின் உத்தப்பா, 5. ரியான் பராக், 6. ராகுல் டெவாட்டியர்,  7. மஹிபால் லாம்ரோர், 8. டாம் கர்ரன், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. ஜாஃப்ரா ஆர்சர், 11. ஜெய்தேவ் உனத்கட்.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:-

 

1. தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. ஷிவம் டுபே, 6. குர்கீரத் சிங் மன், 7. வாஷிங்டன் சுந்தர், 8. இசுரு உடானா,  9. நவ்தீப் சைனி, 10. ஆடம் ஜம்பா, 11. சாஹல்.