டெல்லிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

டெல்லிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஷார்ஜாவில் நடைபெற இருக்கும் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது ஆட்டம் ஷார்ஜாவில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

 

டெல்லி கேப்பிட்டல் அணி விவரம்:-

 

1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர்,  4. ரிஷப் பண்ட், 5. ஹெட்மையர், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அஸ்வின். 8. ரபடா, 9. நோர்ட்ஜ், 10. அமித் மிஸ்ரா, 11. ஹர்சல் பட்டேல்.

 

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்:-

 

1. ஷுப்மான் கில், 2 ராகுல் திரிபாதி,  3. நிதிஷ் ராணா, 4. தினேஷ் கார்த்திக், 5. மோர்கன், 6. அந்த்ரே ரஸல், 7. பேட் கம்மின்ஸ், 8. சுனில் நரைன், 9. நாகர்கோட்டி, 10. ஷிவம் மவி, 11. வருண் சக்ரவர்த்தி.