மகனின் கொடூர தாக்குதலால் பலியான தந்தை! யாழில் துயரம்
யாழ். தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (03) அதிகாலை வேளை அவரது மகன் மேற்கொண்ட கொடூர தாக்குதலுக்கு இலக்காகியே அவர் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த குறித்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்த விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
தொடர்புடைய செய்திகள்
யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவ..
23 September 2026
-
(137)
யாழ். செம்மணியில் கோர விபத்துக்குள்..
22 September 2026
-
(135)
சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற தியா..
22 September 2026
-
(107)
உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீ..
21 September 2026
-
(116)
யாழ். மாநகர சபை பகுதியில் தொடரும் ம..
21 September 2026
-
(120)
யாழ். கந்தர்மட பகுதியில் கோர விபத்த..
19 September 2026
-
(190)
தொடர்புடைய செய்திகள்
யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவிரப்படுத்தப்பட்..
23 September 2026
யாழ். செம்மணியில் கோர விபத்துக்குள்ளான கார் - மூவர..
22 September 2026
சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனி..
22 September 2026
உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 3..
21 September 2026
யாழ். மாநகர சபை பகுதியில் தொடரும் மின்வெட்டு: மக்க..
21 September 2026
யாழ். கந்தர்மட பகுதியில் கோர விபத்து - ஒருவர் படுக..
19 September 2026
முதன்மை செய்திகள்
24.8 பில்லியன் ரூபாய் TT நிதி மோசடி..
23 September 2026
நாமல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்..
23 September 2026
வங்காள விரிகுடாவில் சீற்றமான வானிலை..
23 September 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கு..
23 September 2026
ஆடை பைக்கில் சிக்கி 26 வயது பல்கலை..
23 September 2026
நாகர்கோவில் படுகொலை: விமானத்தாக்குத..
23 September 2026