யாழ்.புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி! வெளியானது தகவல்
யாழில் பரிசோதனைக்கு உட்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா பணிப்பாளர் உறுதி செய்துள்ளார்.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 39 வயதுடைய குடும்பப் பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து தற்போதுவரை 74 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
நாகபந்தம் திரை விமர்சனம்
04 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026