
சற்று முன்னர் 145 பேருக்கு கொரோனா..!
மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றுடைய மேலும் 145 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தலிலிருந்த 48 பேருக்கு அவர்களுடன் நெருங்கி பழகிய 97 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.