தேசிய கல்வி நிறுவகம் தற்காலிகமாக மூடப்பட்டது!
மஹரகமவில் அமைந்துள்ள தேசிய கல்வி நிறுவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமைகள் காரணமாக அதன் சேவைகளை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளதாக தேசிய கல்வி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி நிறுவகத்தினது சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு 011-7601601 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026