சற்று முன்னர் மேலும் 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 1710ஆக அதிகரித்துள்ளது.
இன்று புதிதாக 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் இதுவரையில் மொத்தமாக 27 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 863 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்தோடு 836 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
28 March 2026
PragyaNagra
28 March 2026
Raiza Wilson 😍
14 April 2024