”மக்கள் செல்வன்” விஜய் சேதுபதியின் விசேட அறிவிப்பு..!

”மக்கள் செல்வன்” விஜய் சேதுபதியின் விசேட அறிவிப்பு..!

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் தாம் நடிக்க போவதில்லை என விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

குறித்த திரைப்படத்திற்கு இந்தியாவில் வாழும் தமிழ் மக்களின் எதிர்ப்பு அதிகமாக இருப்பதால் தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.