வரலாற்று சிறப்புமிக்க குகை,விகாரையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..!

வரலாற்று சிறப்புமிக்க குகை,விகாரையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..!

வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலை நகரில் உள்ள மிஹிந்து குகை மற்றும் மிஹிந்து மகாசாய ஆகியவற்றின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் கீழ் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.