வடக்கு மாகாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இராணுவ தளபதி...!
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று வடக்கு மாகாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கிளிநொச்சி பகுதிக்கு சென்ற இராணுவ தளபதி அங்குள்ள இராணுவ வீரர்களுக்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த இராணுவ வீரர்கள் செயற்படும் விதத்தினையும் அவர் பாராட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026