ஊரடங்கு உத்தரவு தொடர்பில் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை
இன்று இரவு (4) 10 மணி தொடக்கம் சனிக்கிழமை (06) அதிகாலை 5.00 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் காவல் அரண்கள் அமைக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீட்டிலிருந்தோ அல்லது தங்குமிடத்தில் இருந்தோ வெளியே செல்லுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
வசூல் வேட்டையாடும் வித் லவ் படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
11 February 2026
2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் போட்டோ வெளியிட்ட நடிகை பூர்ணா...
11 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
02 February 2026