கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 257 பேர் அடையாளம்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 257 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 13,227ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக அடையாளம் காணப்பட்ட அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026