பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75 ஆவது பிறந்த தினம் இன்று!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய 50 வருட அரசியல் வாழ்க்கையில் நான்காவது தடவையாக பிரதமராக பதவி வகிக்கின்றார்.
இந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது நாட்டின் 13 ஆவது பிரதமராக பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
09 August 2026
கீர்த்தி சுரேஷின் 'டோரதி' திரைப்படத்தின் முதல் விமர்சனம்..
09 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026