பலூனில் உலக சாதனை! பார்க்க படையெடுக்கும் மக்கள்
துருக்கியில் பலூன்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட இராட்சத டைனோசர் பொம்மை கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்தான்பூலிலுள்ள கலைஞர்கள் இந்த 25 அடி உயர டைனோசர் பலூன் பொம்மையை உருவாக்கியுள்ளனர்.
ஒரு இலட்சத்து 50ஆயிரம் பலூன்களை கொண்டு பலரும் வியக்கும் வகையில் இந்த படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த இராட்சத டைனோசர் பலூன் பொம்மை இஸ்தான்பூலிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026