ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரிபால சிறிசேன...!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சிய பதிவுகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக 7 ஆவது தடவையாகவும் இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாளைய தினமும் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
The End of Oak Street: திரை விமர்சனம்
14 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026