கொரோனா வைரஸின் பிறப்பிடம் சீனா அல்ல...!

கொரோனா வைரஸின் பிறப்பிடம் சீனா அல்ல...!

கொரோனா வைரஸ் தொற்றானது முதலில் சீனாவில் இருந்து தோன்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசேட சோதனையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது