திவிநெகும வழக்கில் இருந்து பசில் விடுதலை
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகள் 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான 2,992 மில்லியன் நிதியை செலவிட்டு திவிநெகும பயனாளிகளுக்கு வீட்டு உதவி வழங்கியதன் ஊடாக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி
26 July 2026
-
(71)
4 வயது சிறுவன் பலி: வீதி விபத்துகளி..
26 July 2026
-
(113)
ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் ம..
26 July 2026
-
(116)
36 நாட்கள் கடலில் தத்தளித்து உயிருட..
25 July 2026
-
(283)
கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணி..
25 July 2026
-
(135)
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அ..
25 July 2026
-
(193)
தொடர்புடைய செய்திகள்
நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி
26 July 2026
4 வயது சிறுவன் பலி: வீதி விபத்துகளில் நால்வர் உயிர..
26 July 2026
ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் மாயம் : தணிக்கை..
26 July 2026
36 நாட்கள் கடலில் தத்தளித்து உயிருடன் மீட்கப்பட்ட..
25 July 2026
கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த தொடருந்து த..
25 July 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு
25 July 2026
முதன்மை செய்திகள்
கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கனட..
26 July 2026
இந்தியாவில் 40,000 கிலோ நெய்யால் கட..
26 July 2026
நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி
26 July 2026
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்:..
26 July 2026
4 வயது சிறுவன் பலி: வீதி விபத்துகளி..
26 July 2026
ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் ம..
26 July 2026