426 கடற்படையினர் முழுமையாக குணமடைந்துள்ளனர்...!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படையினரில் இதுவரை மொத்தமாக 426 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையின் ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
02 February 2026