ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பம்

ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பம்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி கைவிடப்பட்ட தேசிய அடையாள அட்டையை பெறும் ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பமாகின்றது. ஆட்பதிவு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. சுகாதார நடைமுறைகளுக்கமைய இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.