சோளம் மற்றும் முட்டையின் விலை

சோளம் மற்றும் முட்டையின் விலை

சோளத்தின் விலையினை கடுப்படுத்த அரசாங்கம் தலையிட வேண்டும் என அகில இலங்கை விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது. 40 ரூபாய்க்கும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளப்படும் சோளம் சந்தையில் கூடிய விலையில் விற்கப்படுவதாக சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.  இதேவேளை முட்டையின் சில்லறை விலை 20 ரூபாவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது