கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி 08 விக்கட்டுக்களால் வெற்றி
எல்.பி.எல்.கிரிக்கட் தொடரில் கொழும்பு கிங்ஸ் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 02 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இழக்கை அடைந்தது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026