களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது

களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது

பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த சிசிரிவி கெமராக்களை நீக்கியமை தொடர்பில் களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.