அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு
சிறைக்கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுங்களென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளிற்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது - சிறைகளில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளின் மாதிரிகள் குறித்து ஆராய்ந்து அவ்வகையான வசதிகளை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026