லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று
2020 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது
இந்த போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியும் மோதவுள்ளன
குறித்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அதேநேரம் நாளை இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஜப்னா ஸ்டேலியன்ஸ் மற்றும் தம்புள்ள வைக்கிங் ஆகிய அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026