புகையிரதம் தடம்புரள்வு - புகையிரத சேவை பாதிப்பு..!
பதுளையில் இருந்து கொழும்பை நோக்கிப் பயணித்த புகையிரதம் தடம் புரண்டதில், மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பட்டிபொல மற்றும் அம்பேவெல பகுதிகளுக்கு இடையிலேயே இவ்வாறு புகையிரதம் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த புகையிரத சேவை நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025