இரண்டாவது அரையிறுதி போட்டி ஆரம்பம்
ஜெப்னா ஸ்டாலியன் மற்றும் தம்புள்ள வைக்கிங் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.
நாணயசுழற்சியை வென்ற தம்புள்ள வைக்கிங் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026