தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக 22 பேர் கொண்ட குழுவிற்கு விளையாட்டு அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.
குறித்த அணியின் தலைமைத்துவம் திமுத் கருணாரத்னவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்துஷ் குணதிலக, அசித பெர்ணான்டோ மற்றும் தில்ஷான் மதுசங்க ஆகிய மூன்று புதிய வீரர்களுக்கு இந்த தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026